சொந்த சகோதரரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பெண்; பண்டாரகம பகுதியில் சம்பவம்!

சொந்த சகோதரரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பெண்; பண்டாரகம பகுதியில் சம்பவம்!


தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம - அட்டுலுகம - பமுனுமுல்ல பகுதியில் நபர் ஒருவரை ஆயுதம் ஒன்றினால் தாக்கி அவரது சொந்த சகோதரியே கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


31 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}


இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post