நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவான பகுதிகள் - கொழும்பில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள்!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவான பகுதிகள் - கொழும்பில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள்!

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,613 ஆக உயர்வடைந்துள்ளது நேற்று (10) 538 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 304 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே இனங்காணப்பட்டுள்ளனர்

கண்டி மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் மற்றும் கம்பாஹா மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

நேற்று இனங்காணப்பட்ட 68 தொற்றாளர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாகும்

மேலும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 26,981 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}

தற்போது 8,206 கொரோனா தொற்றாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது, நேற்று இரண்டு கொரோனா இறப்புகளும் பதிவாகின.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்:


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post