நேற்று இலங்கையில் மொத்தமாக 9 மாவட்டங்களில் 668 கொரோனா தொற்றாளர்கள்!

நேற்று இலங்கையில் மொத்தமாக 9 மாவட்டங்களில் 668 கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் இன்று (15/12 செவ்வாய்க்கிழமை) காலை வரையான 24 மணித்தியாலத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்திலேயே நேற்றைய தினம் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

தொற்றாளர்களின் விபரம் வருமாறு, 

  • கொழும்பு மாவட்டம் -  200
  • கம்பஹா மாவட்டம் - 113
  • முல்லைத்தீவு மாவட்டம் - 55
  • நுவரெலியா மாவட்டம்  - 38
  • கண்டி மாவட்டம் - 16
  • வவுனியா மாவட்டம் - 07
  • யாழ். மாவட்டம் - 06 
  • மட்டக்களப்பு மாவட்டம் - 01 
  • அம்பாறை மாவட்டம் - 28

இதேவேளை, நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 481ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post