தங்கொட்டுவ ஹால்தண்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள இறால் பதப்படுத்தும் மையத்தில் 72 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 30 ஆம் திகதி, குறித்த நிறுவனத்தின் 52 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவன ஊழியர்களுக்கு நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலிருந்து மேலும் 20 பேர் இனங்காணப்பட்டனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில்யே அதிக எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தரு. கொழும்பு மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,542 ஆகும், இதில் 402 தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.

$ads={2}

நேற்று (03/12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்.
கொழும்பு 402
கம்பஹா - 66
களுத்தரை - 30
கண்டி- 01
குருணாகல் - 04
இரத்தினபுரி - 35
காலி - 15
நுவரெலியா - 01
கேகாலை - 07
அநுராதபுரம் - 02
அம்பாரை - 14
முல்லைத்தீவு - 01
மாத்தளை - 01
மொனராகலை - 01
மாத்தறை - 02
யாழ்ப்பாணம் - 01
வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் - 44

(யாழ் நியூஸ்)