கொரோனா - கண்டி மாவட்டம் - முழு விபரம் - அக்குரணையில் நேற்று 41 கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா - கண்டி மாவட்டம் - முழு விபரம் - அக்குரணையில் நேற்று 41 கொரோனா தொற்றாளர்கள்

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மொத்தமாக 62 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அக்குரனை - 41

பம்பரதெனிய - 3

கண்டி மாநகர சபை - 7

குண்டசாலை - 7

பாததும்பர - 4

உடபலாத - 1


$ads={2}

அக்குரணை பிரதேசத்தில் 191 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


கண்டி மாநகர சபை பிரதேசத்தில் மொத்தமாக 152 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 57 கொரோனா தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post