லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கோள் க்ளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கோள் க்ளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது ஜப்னா ஸ்டெலியன்ஸ் அணி!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

$ads={2}

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கெலடியேட்ர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

LANKA PREMIER LEAGUE 2020 AWARD CEREMONY

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post