
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 692ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}
இன்னும் எட்டாயிரத்து 168 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.