முக்கிய 4 உலமாக்களுக்கு தடை; அதிரடியாக முஸ்லிம் சேவையின் 2 அதிகாரிகளுக்கும் இடமாற்றம்!

முக்கிய 4 உலமாக்களுக்கு தடை; அதிரடியாக முஸ்லிம் சேவையின் 2 அதிகாரிகளுக்கும் இடமாற்றம்!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் (SLBC Muslim Service) சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1. யூசுப் முப்தி
2. அப்துல் ஹாலிக் மௌலவி
3. முனீர் முலப்ஃபர் மௌலவி
4. ஷெய்க் பலீல்

இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் பல்வேறு மார்க்க தெளிவு, ஐக்கியம்,  சமாதானம், சகவாழ்வு  உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த காலங்களில் உரையாற்றி வந்துள்ளார்கள்.

இந்நிலையிலேயே அவர்களுக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டள்ளது. இனிமேல் வரும் காலங்களில் இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடந்த முடியாது.

$ads={2}

இவர்களின் பழைய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படாது என அறிய வருகிறது.

அத்துடன முஸ்லிம் சேவையில் பணியாற்றிய 2 முக்கிய அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.


மூலம்- ஜப்னா முஸ்லிம்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post