திருத்தம்: 20 நாள் குழந்தையின் உடலும் இன்று தகனம்!

திருத்தம்: 20 நாள் குழந்தையின் உடலும் இன்று தகனம்!


கொழும்பு 15, முகத்துவாரம் - பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிம் என்பவரது 20 நாட்கள் ஆண் குழந்தை ஷாயிக்கின் உடல் இன்று (09) புதன்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது.


இதனை சமூக சேவையாளர் ஹுஸேன் போல்ட் சகோதர இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.


$ads={2}


இக்குழந்தைக்கு கொரோன நேர்மறையாக வந்துள்ளதாக சுகாதாரத் தரப்பு அறிவித்திருந்தது.


எனினும் குழந்தையின் பெற்றோருக்கு எதிர்மறையாகவே வந்தமை கவனிக்கத்தக்கது.


இறைவன் குழந்தையின் குடும்பத்தினருக்கு மனபலத்தை கொடுப்பானாக!


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post