2020ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை பெண்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2020ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை பெண்!!

2020 ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.


அந்தப் பட்டியலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஷேமாரா விக்ரமநாயக்க உள்ளடக்கப்பட்டுள்ளார். அந்த இந்த பட்டியலில் அவர் 29 ஆவது இடத்தை அவர் பிடித்துள்ளார்.


$ads={2}

அவர் பிரித்தானியாவிலுள்ள Macquarie குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.



பிரித்தானியாவில் பிறந்த ஷேமாரா தனது சிறு வயது முதல் இலங்கையில் வாழ்ந்துள்ளார்.


பின்னர் அவரது 13 வயதில் அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.


ஷேமாராவின் தந்தை இலங்கை வைத்தியராகும். அவர் அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய 20 நிறுவனங்களின் ஒரே பிரதான நிறைவேற்று அதிகாரியாகும்.


இந்நிலையில், 2020ஆம் ஆண்டு உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலின் முதல் இடத்தில் ஜேர்மன் அதிபரான என்ஜலோ மேர்கல் தெரிவித்துள்ளார்.


போர்ப்ஸ் சஞ்சிகைக்கமைய அவர் தொடர்ந்து 10 வருடங்களாக முதல் இடத்தில் உள்ள சக்தி வாய்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.