
இந்நிலையில், சடலங்களை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்திய போதிலும், இது இன்னும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பல்வேறு சாராரும் அலுத்தம் கொடுத்த வண்ணம் உள்ளனர், எனினும் இதுவரை அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.