பொரளை வனதமுல்லா தனிமைபடுத்தப்பட்ட பகுதியான ஹல்கஹவத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் தேவையன அத்தியாவசிய பொருட்கள் இல்லாத காரணத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க இரண்டு இடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதிக விலைக்கு பொருட்கள் வழங்கப்படுவதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.
எவ்வாறாயினும், பொரளை காவல்துறையின் பொறுப்பாளர் அந்த இடத்திற்கு வந்து பகுதி பிரதேச செயலாளரை சந்தித்தார், அதைத் தொடர்ந்து அடுத்த 02 நாட்களுக்குள் குடியிருப்பாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.

$ads={2}