உங்களுடன் பணியாற்ற விரும்புகின்றேன் - ஜனாதிபதி அமேரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்து

உங்களுடன் பணியாற்ற விரும்புகின்றேன் - ஜனாதிபதி அமேரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்து

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


$ads={2}

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜனாதிபதி ஜோ பைடன், எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற எதிர் பார்க்கின்றேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post