செயலிழந்த PCR இயந்திரம் வழமைக்கு திரும்பியது!!

செயலிழந்த PCR இயந்திரம் வழமைக்கு திரும்பியது!!


முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த PCR இயந்திரத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பி.சி.ஆர் இயந்திரம் அண்மையில் பழுதடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதபின்னர் அதனைத் திருத்துவதற்கு சீனாவிலிருந்து விசேட குழுவொன்றும் இலங்கைக்கு வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post