PHOTOS : நீர்வாழ் உயிரினங்களுக்கு இருப்பிடமாக பழைய பஸ்கள்!
byYazh News—0
திருகோணமலை கடலில் ஓடுகளை கொண்ட ஓட்டுமீன்கள் மற்றும் மீன்களுக்காக கடலுக்கு அடியில் பாறை ஒன்றை போல் இருப்பிடங்களை அமைக்க பழைய மீள் பாவனைக்கு உதவாத இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளன.