
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் அமைப்பிற்கு ஆதரவாக இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர் பொலிஸாரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.