கண்டி டஸ்கர்ஸ் (LPL) அணியில் டேல் ஸ்டேய்ன்!

கண்டி டஸ்கர்ஸ் (LPL) அணியில் டேல் ஸ்டேய்ன்!

அணியின் 7 வது வெளிநாட்டு வீரராக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கண்டி டஸ்கர்ஸ் அணி தெரிவித்துள்ளது.


$ads={2}


 “விரைவில் சந்திப்போம் இலங்கையில், நான் இந்த வார இறுதியில் எனது அணியான கண்டி டஸ்கருடன் இணைவேன்.  பழைய நண்பர்களைப் பார்ப்பதில் சந்தோசமாக இருக்கும் மற்றும் சிறந்த கிரிக்கெட்டினை வெளிப்படுத்த முடியும் ”என்று டேல் ஸ்டெய்ன் ட்வீட் செய்துள்ளார்


 கண்டி டஸ்கர்ஸில் ஒப்பந்தம் செய்திருக்க்ய்ம் 7 வெளிநாட்டு வீரர்கள்

 இர்பான் பதான் - இந்தியா

 நவீன்-உல்-ஹக் - ஆப்கானிஸ்தான்

 முனாஃப் படேல் - இந்தியா

 ரஹ்மானுல்லா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான்

 பிரெண்டன் டெய்லர் - சிம்பாப்வே

 சோஹைல் தன்வீர் - பாகிஸ்தான்

 டேல் ஸ்டெய்ன் - தென்னாப்பிரிக்கா


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post