லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) போட்டிகளுக்கு சுகாதார அமைச்சின் அனுமதி!!

லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) போட்டிகளுக்கு சுகாதார அமைச்சின் அனுமதி!!

இலங்கை சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்குழு ஆகியவை லங்கன் ப்ரிமியர் லீக் போட்டிகளை நடாத்த பச்சை கொடி காட்டியுள்ளதாக விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


$ads={2}

“சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது" என்று விளையாட்டு அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் மாத்திரமே போட்டிகள் நடாத்தப்படும் என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டித்தொடராரின் 2 வது பாகம் கண்டியில் முன்பு விளையாடப்படவிருந்தது. 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post