தேசிய தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் (ITN) இலங்கையில் இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் இங்கிலாந்து உரிமைகளையும், ஜியோ மற்றும் பி.டி.வி ஆகியவை பாகிஸ்தானில் ஒளிபரப்பு உரிமைகளையும் வென்றுள்ளன.
$ads={2}
குறித்த போட்டித் தொடஎ நவம்பர் 26 முதல் 2020 டிசம்பர் 16 வரை ஹம்பாந்தோட்டடை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (MRIC) நடார்ர திட்டமிடப்பட்டுள்ளது.