IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகனும் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாகக் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்ட பின்னர் எஹெலியகொடவைச் சேர்ந்த குறித்த பெண் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
$ads={2}
குறித்த தாய் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எஹெலியகொடயில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டரை வயது மகனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறையினரால் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது