BREAKING : 90% பயனளிக்கும் கொரோனா தடுப்பூசி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING : 90% பயனளிக்கும் கொரோனா தடுப்பூசி!!!



கொரோனா தொற்றுக்கு இலக்காகாத மக்களிடையே சோதனை செய்யப்பட்ட ஃபைசர் (Pfizer) எனும் மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை 90% பயனுள்ளதாக இருப்பதாக நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது


$ads={2}

இத்தடுப்பூசி மூலம் 90% மக்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என ஆரம்ப பகுப்பாய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது

“இன்று அறிவியலுக்கும் மனிதகுலத்திற்கும் ஒரு சிறந்த நாள். எங்கள் 3 ஆம் கட்டம் COVID-19 தடுப்பூசி சோதனையின் முதல் தொகுப்பு முடிவுகள் COVID-19 ஐத் தடுப்பதற்கான ஆரம்ப சான்றுகளை எங்கள் தடுப்பூசி வழங்குகிறது” என்று ஃபைசர் நிறுவன தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.