க.பொ.த மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!!

க.பொ.த மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!!


2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வைர நடாத்துவதில் எந்தவித மாற்றமும் செய்ய தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, குறிப்பிட்ட திகதியில் பரீட்சைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post