
கொவிட்-19 கொரோனா தொற்றை தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
$ads={2}
வெரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகும் ஆனால் குறைந்த அளவிலான ஊழியர்களே பணியாற்றுவார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது.