கிளிநொச்சியில் கொரோனா அடையாளம்; அனைத்து பாடசாலைகளும் பூட்டு!

கிளிநொச்சியில் கொரோனா அடையாளம்; அனைத்து பாடசாலைகளும் பூட்டு!


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று (23) அடையாளம் காணப்பட்டதையடுத்து வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.


$ads={2}


அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாததால், சமூக தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post