கண்டி - திகன நிலநடுக்கம்; காரணம் வெளியானது!

கண்டி - திகன நிலநடுக்கம்; காரணம் வெளியானது!

கண்டி - திகன பகுதியில் நேற்று (18) ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு சுண்ணாம்புக்கல் அகழ்வுகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்துல சேனரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

$ads={2}

நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 2 தொடக்கம் 2.5 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post