
அவர்களில் 323 தொற்றாளர்கள் சிறைக் கைதிகள்.
இன்று (14) கண்டியில் போகம்பறை சிறைச்சாலையில் 80 கைதிகள் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}
“சிறை ஊழியர்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கண்டி நகரத்திற்கு செல்கின்றனர். சிறைக்கு இதற்காக அதிக ஊழியர்கள் தேவை. இதை நாங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் கண்டி நகரமும் ஆபத்தில் மூழ்கிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.