
இதேவேளை அகலாவத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலத்தைச் சேர்ந்த ஒரு பொது சுகாதார பரிசோதகரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்தில் மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
$ads={2}
மேலும் இதுவரை 335 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,484 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.

