வாள் ஏந்திய நபர் கண்மூடித்தனமான தாக்குதல்; இருவர் பலி; கனடாவில் சம்பவம்!

வாள் ஏந்திய நபர் கண்மூடித்தனமான தாக்குதல்; இருவர் பலி; கனடாவில் சம்பவம்!


கனடாவில் வாள் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.


கியூபெக் மாகாணத்தின் கியூபெக் சிற்றி நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இத்தாக்குதலை நடத்திய நபர் உள்ளூர் நேரப்படி ஞாயிறு (31) அதிகாலை 1.00 மணிக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


மத்திய கால பாணியில் ஆடை (medieval clothing) அணிந்திருந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என எதின்னே டோயோன் தெரிவித்துள்ளார்.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.