ரிசாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு!!

ரிசாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு!!


அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.


$ads={2}


அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.