இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள்!


கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவானது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வந்த 2 பெண்கள் உயிரிழப்பு.


$ads={2}

இதனையடுத்து கொரோனா தோற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஒருவர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post