கண்டியில் மீண்டும் நில அதிர்வு!!

கண்டியில் மீண்டும் நில அதிர்வு!!


கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று காலை 9:28 மணியளவில் இந்த சிறிய அளவிலாான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.


$ads={2}


ஆகஸ்ட் மாதத்தில் கண்டியில் உள்ள ஹாரகம பகுதியில் இதேபோன்ற நடுக்கம் ஏற்பட்டது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post