கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் குணம்!

கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் குணம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 563 பேர் சற்று முன்னர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post