கண்டி - ஹுலுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை!!

கண்டி - ஹுலுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தின் வரலாற்றுச் சாதனை!!

கண்டி - ஹுலுகங்கை முஸ்லிம் வித்தியாலம் வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மாணவிகள் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் மாவட்டத்திற்க்கு வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளை விட அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மற்றும், ஏனைய மாணவ, மாணவிகள் சித்திக்குறிய 100, 75 புள்ளிகளைப் பெற்று திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

$ads={2}

இதற்கு, அனைத்து வகையிலும் பாடுபட்ட ஆசிரியைக்கும், எல்லா வகையிலும் ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும், விடா முயற்சியுடன் செயலாற்றிய  மாணவ மாணவிகளுக்கு அதிபர் உட்பட ஆசிரியர் குழாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-றஹீம் அக்பர்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post