Homegovernment அனைத்து தபால் சேவைகளும் ரத்து! byYazh News —November 22, 2020 0 குருணாகல் மாவட்டத்தில் அனைத்து தபால் சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 14 தபால் நிலைய ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதை தொடர்ந்தே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.$ads={2}