
ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவினால் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் அலி சப்ரி இதற்கான பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
$ads={1}
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அமைச்சர்கள் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஆதவை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமூக நலன்கருதி இங்கு சில விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களினால் இத்தகவல் ஊடக இணையம் ஒன்றிடம் பிரத்தியேகமாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.