நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,723 ஆக பதிவாகியுள்ளது.
அந்தவகையில் மினுவன்கொடை, பேலியகொட கொரோனா கொத்தணியில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,226 ஆக உயர்வடைந்துள்ளது.
$ads={2}
அத்துடன் அதில் 1041 நபர்கள் ஆடை தொழிற்சாலை ஊழியர்களும், 1007 நபர்கள் மீன் சந்தை ஊழியர்களும், 10,178 நபர்கள் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும் ஆகும்.