இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி விரைவில்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி விரைவில்!!!

இலங்கையில் நாளுக்கு நாள், கொரோனா தொற்று அதிகரித்து செல்லுகின்றது.

இந் நிலையில், இலங்கை சனத்தொகையில், 20 வீதமானோருக்கு கொவிட் - 19 தடுப்பு மருந்து வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


$ads={2}

இது தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.