பல்கலைகழக வெட்டுப்புள்ளி சிக்கல் தொடர்பில் தொடர்பு கொள்ளவும்!

பல்கலைகழக வெட்டுப்புள்ளி சிக்கல் தொடர்பில் தொடர்பு கொள்ளவும்!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழக நுழைவு மற்றும் வெட்டுப் புள்ளிகளில் சிக்கல் உள்ள மாணவர்கள் எதிர்வரும் நவம்பர் 23 க்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை கொண்டு முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


$ads={2}


அதன்படி 0112695301 , 0112695302 , 0112692357 , 0112675854 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவிகளையோ அல்லது முறைப்பாடுகளையோ பதிவுசெய்யலாம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post