வாகன இறக்குமதி தடை தொடர்ந்து நீடிக்கும்!

வாகன இறக்குமதி தடை தொடர்ந்து நீடிக்கும்!

வாகன இறக்குமதி தடையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இந்தத் தடை நீடிப்பால், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியுமென்றும், பாவனைக்குத் தேவையான போதியளவு வாகனங்கள் நாட்டில் உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post