கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீடம் காலவரையின்றி பூட்டு!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீடம் காலவரையின்றி பூட்டு!


கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post