
மீள்அறிவிப்பு வரும் வரை கண்டி மாவட்டத்தில் உள்ள பாத்தஹேவாஹேட்ட மாரஸ்ஸன பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூட சுகாதார மற்றும் பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அப்பகுதியில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.