சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது!

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது!


சில தினங்களுக்கு முன், பாணந்துறை பகுதியில் சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் 02 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post