முகக்கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

முகக்கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!


அறுவை சிகிச்சை முகக்கவச உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இன்று (18) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


இறக்குமதி செய்யப்படும் முகக்கவசம் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.15 க்கும், KN95 முகக்கவசத்தின் அதிகபட்ச விலை ரூ.100 க்கும் விற்க இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை துறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


$ads={2}


மேலும் முகக்கவசங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post