வெலிக்கடை சிறைச்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று!!

வெலிக்கடை சிறைச்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று!!

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா பரிவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


$ads={2}

சிறைச்சாலை மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிறைக் கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதளை நடத்தப்படட்டது.

இதன்போதே ஐந்து பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post