
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னார் குறித்த சபையில் தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் ஹரீந்திர சில்வா தலைமையிலான உறுப்பினர்களை நீக்க குறித்த குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.