நேற்றுடன் கொழும்பில் 7000 கொரோனா தொற்றாளர்கள்! - மாவட்ட ரீதியில் முழு விபரம்

நேற்றுடன் கொழும்பில் 7000 கொரோனா தொற்றாளர்கள்! - மாவட்ட ரீதியில் முழு விபரம்

நேற்று மொத்தமாக 337 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 189 நபர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாகும். இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,022 ஆக உயர்வடைந்தது.

$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post