506 கொரொனா தொற்றாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

506 கொரொனா தொற்றாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 506 கொரோனா நோயாளிகள் சுகாதார அமைச்சின் விளக்கப்படத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


$ads={2}


கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்டு அறிகுறியற்ற நிலையில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைபடுத்தலை பூர்த்தி செய்து, அறிகுறியற்ற மற்றும் இலேசான அறிகுறிகளையுடைய நோயாளிகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற சுகாதார அமைச்சசு வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

வெளியேற்றப்பட்ட நோயாளிகள் தங்கள் வீடுகளில் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.