
நீர்கொழும்பு கட்டான கதிரான கிராம சேவகர் காரியாலயத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
$ads={2}
கொரோனா பீதி காரணமாக, கீழே விழுந்த பெண்ணுக்கு எவரும் உதவ முன்வரவில்லை எனவும் பின்னர் அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட உள்ளது.