நாட்டில் சற்றுமுன்னர் 500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு அடையாளம்!

நாட்டில் சற்றுமுன்னர் 500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு அடையாளம்!


நாட்டினுள் இன்று (15) மாத்திரம் 544 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.


இவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,127 ஆக உயர்ந்துள்ளது.


$ads={2}


மேலும் 5,579 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அத்துடன் 11,495 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.


இதுவரை கொரோனா தொற்றினால் நாட்டில் 53 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post