நேற்று இனங்காணப்பட்ட 397 கொரோனா தொற்றாளர்கள் - மாவனல்லை 18, வத்தலை 39

நேற்று இனங்காணப்பட்ட 397 கொரோனா தொற்றாளர்கள் - மாவனல்லை 18, வத்தலை 39

நேற்று இலங்கையில் மொத்தமாக 397 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post